கபடவேடதாரி – பா. சுதாகர் மதிப்புரை (அத்தியாயம் 11)

சூனியனின் தண்டனைக்கான ஃப்ளாஷ் பேக் ரொம்பவும் எளிமையாக முடிந்து விட்டது. இன்னும் பிரமாண்டமாக இன்னொரு உலகத்தை எதிர்பார்த்த எனக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. அந்த அரசி அந்த வைபவத்துக்கு விஜயம் செய்ததும் அதன்பின்னர் அப்போது அங்கே நடந்த சம்பவங்களும் நாம் அறிந்தவைதான். எனக்கு இப்போது ஓரளவு புரிகிறது. நீலநகரம் என்பது வேறொன்றுமில்லை. நாம் தினமும் புழங்கும் முகநூல் தான். இங்கேதான் ஒருவரது பதிவுகளை அனைவரும் பார்க்க முடியும். கோவிந்தசாமியின் நிழல் என்பது அவனது ஃபேக் ஐடி. அவனுடைய உண்மையான … Continue reading கபடவேடதாரி – பா. சுதாகர் மதிப்புரை (அத்தியாயம் 11)